போட்டி தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்க விண்ணப்பிக்கலாம்..!
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. டி.என்.பி.எஸ்.சி. டி.என். யூ.எஸ்.ஆர்.பி. எஸ்.எஸ்.சி.…