ராஜ்யசபா காங்.,எம்.பி., இருக்கையின் கீழ் கட்டுக்கட்டாக பணம்..! விசாரணை நடக்கிறது..!
ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கையில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது’ என்று ராஜ்யசபா தலைவர் ஜெகதீப்…