மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..!
நாமக்கல் : பார்லிமெண்டில் அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து, நாமக்கல்லில் காங்கிரஸ் மற்றும் அஹிம்சா சோசலிஸ்ட் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம்…