தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் 1.1.2025-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த அக்.29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப்…