சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம்..!
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த நீா்ப்பாசன சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. சாத்தனூர் அணையின் நீர்மட்டம்…