வாடிக்கையாளர் ஆன்லைனில் இழந்த பணத்தை திருப்பி வழங்க, வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த வாடிக்கையாளருக்கு, வங்கி நிர்வாகம் வட்டியுடன் திருப்பித்தருவதுடன், ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட் அதிரடி…