சரிவர கணக்கு காட்டப்படுவது இல்லை: ஆரணி பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்த திமுக, அதிமுக கவுன்சிலர்கள்
ஆரணி பேரூராட்சியில் சரிவர கணக்கு காட்டப்படுவது இல்லை என கூறி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பு. வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என திமுக, அதிமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு.…