வேலூரில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்…