தோழர் ஐயா ஆர். நல்லகண்ணு அவர்களின் நூறாவது பிறந்தநாள்

பிறந்தநாள் காணும் ஒருவரை “நூறாண்டு காலம் வாழ்க” என்று வாழ்த்துவது நம் வழக்கம். இலட்சத்தில் ஒருவர் மட்டுமே அந்த இலக்கைத் தொடுவர். ஆரோக்கியத்துடன் தொடுவது அதிலும் அபூர்வம்.…

டிசம்பர் 26, 2024