மார்க்சிஸ்ட் மாநாட்டுக் கொடிப் பயணத்துக்கு வரவேற்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெறவுள்ளது. அதனையொட்டி, அம்மாநாட்டுக்கான கொடிப் பயணம் புதன்கிழமை மாலை புதுக்கோட்டை வந்தது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே…