கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கைவினைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட…