அலங்காநல்லூர் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் நத்தம் அணி முதலிடம்..!
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட குறவன்குளத்தில் பிரேம் நண்பர்கள் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இந்த போட்டியை…