திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழை, நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பென்ஜால் புயல் தொடா் மழையால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்தில்…