பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்பியதால் நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் கடும் பயணிகள் நெரிசல்..!

நாமக்கல் : பொங்கல் லீவ் முடிவடைந்து ஏராளமானவர்கள் ஊருக்கு திரும்பியதால், இன்று நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகம் முழுவதும் கடந்த…

ஜனவரி 19, 2025