மாற்று திறனாளிக்கு பெட்டிக் கடை : திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

காரியாபட்டி அருகே மாற்று திறனாளிக்கு வழங்கப்பட்ட பெட்டிக்கடையை, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை மேம்படுவதற்காக பல்வேறு வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்காக…

பிப்ரவரி 3, 2025