சைபர் கிரைம் மோசடியில் இழந்த ரூ.9.59 லட்சம் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
சைபர் கிரைம் வழக்குகளில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்ட ரூ. 9.59 லட்சம் பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. சம்மந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார். ராசிபுரம் அருகே வெண்ணந்தூரைச சேர்ந்தவர்…