காஞ்சியில் திறன்மிகு புள்ளி விபரங்கள் அளித்த அலுவலர்கள் : கலெக்டர் நன்றி தெரிவிப்பு..!
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் திறன்பட புள்ளி விவரங்களை அளித்த அனைத்து அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்த ஆட்சியர் கலைச்செல்வி.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று…