தென்காசி அருகே கைவிடப்பட்ட கல் குவாரியில் ஆண் சடலம் : கொலையா? தீவிர விசாரணை..!

தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியின் அருகே உள்ள கீழவாலிபன் பொத்தை என்கின்ற பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல்…

ஏப்ரல் 22, 2025