தீபத் திருவிழா முடிந்த நிலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்…

டிசம்பர் 23, 2024