தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டிச.13 (வெள்ளிக்கிழமை) 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து…

டிசம்பர் 8, 2024