உசிலம்பட்டி அருகே செந்நாய் கடித்து மான் இறப்பு

உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இருந்து இரை தேடி மலை அடிவார பகுதிக்கு வந்த புள்ளிமானை செந்நாய் கடித்ததில் புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

பிப்ரவரி 4, 2025