தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: ஆம் ஆத்மியின் எட்டு எம்.எல்.ஏ.க்கள் விலகல்

டில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் ஒரே நேரத்தில் பதவி விலகியுள்ளனர். டில்லியின் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற…

பிப்ரவரி 2, 2025