உசிலம்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு மிரட்டல் விடுத்த பார்வட் ப்ளாக் நிர்வாகி

உசிலம்பட்டி அருகே போலியான சான்று வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலரை தாக்க முற்பட்டு மிரட்டிய பார்வட் ப்ளாக் நிர்வாகியின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…

மார்ச் 5, 2025