வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்கவும், வருவாய்த்துறை சான்றுகளை உடனுக்குடன் வழங்கவும் அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை…