செய்யாறில் வளா்ச்சிப் பணிகள் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஊராட்சிகளின் வரி வசூல் குறித்து மாவட்ட திட்ட இயக்குநா் மணி ஆய்வு…

மார்ச் 23, 2025