திருப்பதி தேவஸ்தான உப கோவிலுக்கு தங்க கிரீடம் நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உப கோவிலான தரிகொண்டாவில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு 340.930 கிராம் எடையுள்ள தங்க கிரீடம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது திருப்பதியில்…

டிசம்பர் 25, 2024