உரிமையை பேசிக்கொண்டு கடமையை விட்டு விடாதீர்கள்: ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன்

ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் உரிமையை பேசிக்கொண்டு கடமையை விட்டு விடாதீர்கள் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் வைரவிழாவில் பணி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன்…

பிப்ரவரி 19, 2025