டிஜிட்டல் மகாகும்பமேளா: தொழில்நுட்பத்தை சந்திக்கும் பாரம்பரியம்
பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஆன்மீக மரபுகளுடன் ஒருங்கிணைத்து, கோடிக்கணக்கான பக்தர்களுக்கு அனுபவத்தை மேம்படுத்துகிறது. இந்த வருடம் மகாகும்பமேளா ஒரு தனித்துவமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை…