நிலங்களை டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணி: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டம், வரகூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பாக டிஜிட்டல் பயிர் அளவீடு செய்யும் பணி நடை பெறுவதை பார்வையிட்டு…

மே 3, 2025