அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க அதிமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்..!
மதுரை: திமுகவின் வனத்துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி அண்மையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில், விலை மாதர்களை சைவம், வைணவம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பேசிய பேச்சு பல்வேறு…