தனியார் வங்கி முன்னாள் ஊழியர் கொலைக்கான காரணம்?

திண்டுக்கல் அருகே தனியார் வங்கியின் முன்னாள் ஊழியரை கொலை செய்த மா்ம நபா்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (39).…

டிசம்பர் 13, 2024