செக்கானூரணி அருகே தரமற்ற நிலையில் அங்கன்வாடி மையம் : மூடாமல் கிடக்கும் செப்டிக் டேங்க்..!
சோழவந்தான்: மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேங்கள்பட்டி ஆதி திராவிடர் காலனியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர பொதுமக்கள்…