சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது நக்சல்கள் தாக்குதல்: 9 வீரர்கள் உயிரிழப்பு
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள குத்ரு சாலையில் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) வீரர்கள் சென்ற வாகனத்தை நக்சல்கள் வெடிக்கச் செய்தனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில்…