சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வாசலை மறித்து நிற்கும் வாகனங்கள் : பக்தர்கள் அவதி..!
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் தினசரி 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாட்டிற்காக…