விளையாட்டு மைதானத்தை சீரமைத்த திமுக நிர்வாகி..!
உசிலம்பட்டி. மதுரை,உசிலம்பட்டி அருகே கிராமத்தின் விளையாட்டு மைதானத்தை சீரமைத்து கொடுத்த திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மானுத்து கிராமத்தில் அமைந்துள்ள…