நெல்லையில் பதுக்கிய வெளி மாநில மது பாட்டில்கள்: திமுக பிரமுகர் கைது

நெல்லையில் விற்பனைக்காக வீடுகளில் பதுக்கிய 1200க்கும் மேற்பட்ட வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திமுக மாவட்ட கவுன்சிலர் மகேஷ் குமார் உள்ளிட்ட 5 பேர்…

டிசம்பர் 8, 2024