வாடிப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம்..!

சோழவந்தான்: மதுரை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக வாடிப்பட்டியில் இந்தி எதிர்ப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆகியவற்றை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

மார்ச் 21, 2025