தமிழக கவர்னரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் : ராஜேஷ்குமார் எம்.பி. பங்கேற்பு..!
நாமக்கல்: தமிழக கவர்னரை எதிர்த்து, நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கலந்துகொண்டார். தமிழக கவர்னரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு…