அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த மத்திய அமைச்சரை கண்டித்து, நாமக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றகூட்டத்தொடரில், அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பேத்கார் குறித்து விமர்சனம்…