நீட் தேர்வு மரணத்தின் போது ஆட்சி செய்தவர் எடப்பாடி பழனிசாமி : திமுக மாநில மாணவர் அணி குற்றச்சாட்டு..!
இரட்டை இலை சின்னம் பாதுகாப்பு , அமலாக்கத்துறை நடவடிக்கையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே பாஜகவுடன் கபட கூட்டணி வைத்துள்ளார் என திமுக மாநில மாணவர் அணி செயலாளர்…