தமிழகத்தில் அரசு நலத்திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்: எம்.பி. பெருமிதம்..!
நாமக்கல்: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களால், பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கூறினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிர்…