தமிழக அரசின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்: ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
தமிழக அரசின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க, இளைஞர்கள் முன்வரவேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி…