பிற்படுத்தப்பட்ட, சீா் மரபினா் இன மாணவா்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகை: பிப்.28 க்குள் விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற பிப்.28- ஆம்…