“இந்தியா மீது நிறைய மரியாதை இருக்கு, ஆனால்? “: 21 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு குறித்து டிரம்ப்
எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), இந்தியாவில் “வாக்காளர் வாக்குப்பதிவை” அதிகரிக்கும் நோக்கில் 21 மில்லியன் டாலர் மானியத்தை ரத்து செய்த சில…