சாக்கடை வடிகால் வசதி கேட்டு உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை..!
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில், முறையான சாக்கடை கால்வாய் வசதி செய்துதரக் கோரி நகராட்சி அதிமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…