விபத்துகள் குறித்து கவலைப்படுவது மட்டும் போதாது! அதை தடுப்பதில் அக்கறை காட்ட வேண்டும்,
சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்கள் கரும்புள்ளிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவ்வாறான இடங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து, மீண்டும் விபத்துக்கள் ஏற்படாதவாறு ஏற்பாடுகளை மேற்கொள்வதும் இதன் நோக்கமாகும்.…