நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 525 கடைகள் பூட்டி சீல் வைப்பு
நாமக்கல் மாவட்டத்தில், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 525 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, ரூ. 1.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நாமக்கல்…