மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் இசைக்கருவி வாசித்த டிரம்ஸ் சிவமணி
நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு சுவாமி தரிசனம்…