மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை: துரை வைகோ எம்பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி
மூத்த குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்குமான ரயில் பயண கட்டண சலுகை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் துரை வைகோ எம்பி கேள்வி எழுப்பினார். இன்று (04.12.2024) நாடாளுமன்ற…