அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..!
பொன்னேரி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டினை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது 500க்கும் மேற்பட்டோர்…